கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்ச ஈஸ்வரங்களில் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. […]

சிலாபம் மறை மாவட்டத்திற்குட்பட்ட தலவில் புனித அன்னமாள் தேவாலயத்தின் வருடாந்த பங்குனி மாதத் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் நடைபெற்றன. […]

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று மாலை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். இந்த […]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்த திருவிழாவில் இந்த வருடம் 10 ஆயிரம் பக்கதர்கள் கலந்து கொள்வார்கள் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்திருந்தார். […]

தைப்பூசத் திருவிழா இன்று முருகன் கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் குவிந்துள்ள இலட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகுகள் குத்தியும் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். தமிழ் கடவுள் முருகப் […]

பிரசித்தி பெற்ற யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அபிராமி பட்டர் திருவிழா மிக பக்திபூர்வமாக நடைபெற்றது. குறித்த நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அலங்கார கோலத்தோடு சிம்ம வாகனத்தில் ஏறி துர்க்காதேவி […]

திருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள் நடைபெற்றன. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) சமுத்திரத்தில் தீர்த்தோற்சவங்கள் சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பு பெரியகல்லாறிலுள்ள இரண்டு ஆலயங்களின் தீர்த்த உற்சவங்கள், இந்துமாசமுத்திரத்தில் […]

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆவணிமூலத்திருவிழாவையொட்டி இன்று புட்டுத் திருவிழா நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆவணிமூலத்திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகின்றது. மொத்தம் 18 நாள்கள் நடைபெறும் இந்த ஆவணிமூலத் திருவிழாவில் முதல் 6 […]

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய இன்றய குடைத்திருவிழா காட்சிகள்.09.09.2019 நன்றி:படங்கள் & காணொளி: திரு.சுரேந்திரன் வனித்திரன்

அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் 01.09.2019 நன்றி:படங்கள்: திரு.ஐங்கரன் சிவசாந்தன்

விழாக்கள்