கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மரக்கறிகளின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் கரட் 380 ரூபாயாக காணப்படுகின்றது. […]

விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ‘சௌபாக்கிய தெக்ம’ எனப்படும் வளமான தொலை நோக்கு என்ற புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மூலம் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய சிறுபோகம் முதல் 2 […]

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களின் முன்னர் 80 ஆயிரம் ரூபாவை கடந்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு பவுண் தங்கத்தின் விலை 79,222.49 ரூபாவாக பதிவாகியுள்ளது. […]

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் உலக பொருளாதாரத்தில் தற்போது தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக டுபாய் சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 48 டொலராக பதிவாகியிருந்தது. […]

24 கரட் தங்கத்தின் விலை 80 ஆயிரம் ரூபாவை கடந்துள்ளதாக தெரியவருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் […]

நிலக்கடலை, சோளம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்படுவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றை எதிர்வரும் 15 ஆம் திகதியில் இருந்து இறக்குமதிசெய்ய முற்றாக தடை செய்யப்படுவதாக […]

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.விசேடமாக உலகின் பாரிய அளவில் தங்க வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்தியாவில் […]

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சீமெந்து பை ஒன்றின் விலை ரூபாய் 100ஆல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 22ஆம் திகதி, ஒரு பை சீமெந்தின் விலை 100 ரூபாயால் அதிகரிப்பட்டு ஆயிரத்து 95 ரூபாயாக நிர்ணயம் […]

இலங்கையில் சிறிய ரக வாகனங்களின் விலை உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சொகுசு வாகனங்களின் இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்ட நிலையில் இவ்வாறு விலை குறைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் […]

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடையும் போக்கு இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மையில் இதற்கமைய உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,467 . 90 டொலராக பதிவாகி இருந்தது. தற்போது […]

விழாக்கள்