டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் பாடசாலைகளுக்கு ஆண்டுக்கு £10 பில்லியன் மேலதிக நிதி ஒதுக்குவதற்கும் மேலதிகமாக 20,000 ஆசிரியர்களை நியமிப்பதற்கும் லிபரல் ஜனநாயகக் கட்சி உறுதியளித்துள்ளது. தமது பொதுத்தேர்தல் […]

ஏழு வயதுச் சிறுமி தனது குடும்பத்திற்கு வீடு மற்றும் உணவு கேட்டு கிறிஸ்மஸ் தந்தைக்கு (Santa Claus) கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் லிவர்பூலின் எவரன்னில் உள்ள சமூக நிலையத்தின் கிறிஸ்துமஸ் அஞ்சல் பெட்டியில் […]

பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினுக்கும் இடையில் இன்று ITV-யில் நேரடி தொலைக்காட்சி விவாதமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விவாதத்துக்கு முன்னதாக தேர்தல் பிரசாரங்களில் கோர்பினால் புறந்தள்ளப்பட்டதாக கருதப்படும் நான்கு கேள்விகள் அடங்கிய […]

போர்க் குற்றங்களை மூடி மறைத்தமை தொடர்பில் பிரித்தானிய இராணுவத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது. போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள், சர்வதேச ஊடகமொன்றின் நிகழ்ச்சியினூடாக வௌிக்கொணரப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. பிரித்தானிய […]

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரெக்ஸிற் காலக்கெடுவை நிறைவேற்றத் தவறிய போதிலும் 2020 க்குப் பின்னர் பிரெக்ஸிற் காலம் நீடிக்கப்படாது என்று அமைச்சர் மைக்கல் கோவ் உறுதியளித்துள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரித்தானியா, […]

கொன்சர்வேற்றிவ் அரசாங்கத்தால் மட்டுமே பிரெக்ஸிற்றை வழங்கமுடியும் என்பதால் நைஜல் ஃபராஜ் களத்தில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் வரை தனது போராட்டத்தைத் தொடர்வேன் […]

இங்கிலாந்திலுள்ள எசெக்ஸில் கண்டெய்னர் லொறியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட 39 பேரும் வியட்நாமை சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் கண்டெய்னர் லொறியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 39 பேரும் தொடக்கத்தில் சீனர்கள் என்று கருதப்பட்டது. […]

பொதுத்தேர்தலின் போது வேறு எந்தக் கட்சிகளுடனும் எந்த ஒப்பந்தங்களும் அமைக்கப் போவதில்லை என தொழிற்கட்சித் தலைவர் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு முழுமையாக அகற்றப்பட்டதன் பின்னர் பொதுத்தேர்தல் ஒன்றை மகிழ்ச்சியாக […]

நாடு முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள எசெக்ஸ் பகுதியில் கொள்கலனில் கண்டுபிடிக்கப்பட்ட 39 பேரின் சடலனங்களும் சீன நாட்டைச் சேர்ந்தவர்களுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 39 பேரில் 31 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் அடங்குகின்றனர் […]

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை செயற்படுத்தத் தேவையான சட்டத்தை எதிர்ப்பதற்கு வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர்கள் ஒன்றிணைந்துள்ளனர். விரிவான ஆய்வு இல்லாமல் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை விரைந்து செயற்படுத்த பிரித்தானிய அரசு முயற்சிப்பதாக நிக்கோலா […]

விழாக்கள்