உலகெங்கும் கொ ரோனா வைர ஸின் தாக்கம் அதிகரித்து பீதியைக் கிளப்பியுள்ளது. அதனால் விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. பள்ளி களுக்கு விடு முறை, ரெட் அலர்ட்,  விளையாட்டுப் போட்டிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் கூட […]

நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் மற்றுமொரு கோளினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு கார் அளவே கொண்ட குறித்த குறுங்கோளை அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் காடலினா ஸ்கை சர்வே அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். […]

பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, மார்பகங்களை இடிபதும் கூட்டத்தில் […]

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் பரெல்லி நகரைச் சேர்ந்த 70 வயதான மொஹம்மத் சயீத் என்பவரே இந்த மோட்டார் சைக்கிளை இவ்வாறு […]

பல இலட்சக்கணக்கான கைபேசிகளில் மெசேஜிங் சேவையை வழங்கிவரும் வட்ஸ்அப் இன்று முதல் இயங்காது என தெரியவந்துள்ளது. முகப்புத்தக நிறுவனத்துக்கு சொந்தமான செயலிகள் காலாவதியான இயங்குதளங்களில் மட்டுமே இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-போன் கருவிகளில் இனி […]

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமால் குணரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை கணனி Sri Lanka Computer Emergency Readiness Team என்ற பிரிவு Cyber security act என்ற […]

டுவிட்டர் பயனாளர்கள் தங்கள் ட்விட்டர் அண்ட்ராய்ட் செயலியை புதுப்பிக்குமாறு (update) இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ராஜீவ் யசிரு குருவிட்டகே மெத்யூ கருத்து […]

OnePlus நிறுவனம் தனது ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், தனது சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய சலுகைகளின் படி OnePlus 7 Pro மற்றும் OnePlus 7T  ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. […]

வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருபவர்களின் தகவல்கள் புதிய வைரஸ் காணொளி மூலம் திருடப்படும் அபாயம் உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது. பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்டுத்துபவர்கள் உளவு பார்க்கப்பட்ட […]

இரட்டை திரை கொண்ட சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்தொலைபேசி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது அந்தவகையில், சாம்சங் நிறுவனத்தின் W20 5G ஸ்மார்ட்தொலைபேசி இம் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் […]

விழாக்கள்