அன்னை அவள் அழகினை கண்களால் கண்டுகளிக்கும் வேளை ஆழ்மனதில் அவளை அமரச்செய்து மேடையமைக்கும் வேளை இன்பமுடன் அவள் இதயக்கமலத்தில் பதியும் அந்த இனிய வேளை ஈன்றவளின் கருணைகொண்ட பார்வையால் அவள் என்னை நோக்கும் அவ்வேளை […]

நீ இல்லா நொடிகள் வெப்ப பிரதேச பாறைவெடிப்புகளாய் என் இதயம் ஒவ்வொரு நொடியும் மழைதுளியாய் விழுந்தாலும் வெள்ளத்தில் சிக்கிய ஈசலாய் மனம் எல்லா ரோஜா செடியிலும் முட்களை மட்டும் காணும் என் கண்கள் அறுத்து […]

விழாக்கள்