லிபியா போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்த, ஜேர்மனியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை ஒரு “முக்கியமான படியாக” இருக்கும் என துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து […]

அமெரிக்காவில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யுதா மாகாணத்தில் உள்ள சால்ட் லேக் […]

ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 250 கிலோ நிறைகொண்ட முப்தி அபு அப்துல் பாரி என்பவரே கைது செய்யப்பட்டவராவார். ஈராக்கின் […]

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில் நேற்று 400 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் […]

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகுவதாக பக்கிம்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. HRH – His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டு பிரிட்டன் அரச குடும்பத்தின் ஒரு […]

ஈரான் ஆன்மீகத் தலைவர் வெளியிட்டு கருத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசிம் சுலைமானியை கொன்றது கோழைத்தனமான செயல் எனவும், அவரை போர்க்களத்தில் எதிர்க்க துணிவில்லாததால் அவசரப்பட்டு அமெரிக்கா கொன்று விட்டதாகவும் ஈரானின் […]

இராணுவ குடியிருப்புகள் மீது நடாத்தப்பட்ட பாரிய ஏவுகணை தாக்குதலில் 60 வீரர்கள் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று சனிக்கிழமை யெமனின் வடகிழக்கில் மாரீப் மாகாணத்தின் அல்-மிலா பகுதியில் அமைந்துள்ள இராணுவ குடியிருப்புகள் மீதே […]

அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த, அப்துல் ரகுமான் என்பவர் விசா காலம் முடிவடைந்த நிலையில் கிழக்கு திமோரிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு நீந்திச் செல்ல முயன்ற நிலையில் மிகுந்த சோர்வுடன் இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டென்கரா மாகாணம் அருகே […]

ஈரான் – அமெரிக்கப் போர்ப் பதற்றம் என்பது மூன்றாம் உலகப் போருக்கான அடித்தளமாக அமைந்துவிடலாம் என்கிற எச்சரிக்கை அண்மைய நாட்களாக விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈரானும், அமெரிக்காவும் சுமூகமான பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என பல்வேறு […]

ஈரான் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு விமானத்தில் உயிரிழந்த கனேடியர்கள் 57 பேரின் குடும்பங்களுக்கும் தலா 25,000 டொலர் வழங்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், […]

விழாக்கள்