வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக தெற்கிலுப்பைக்குளத்தில் இருந்து 56 வயதுடைய கலாராணி என்ற பொண்ணொருவர் கொண்டுவரப்பட்டிருந்தார். […]

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 45 விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம் காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 […]

ஓய்வூதியம் பெறுவோருக்கான மருந்து கொள்வனவிற்காக மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன. இன்று(வியாழக்கிழமை), நாளை மற்றும் எதிர்வரும் 6ஆம் திகதிகளில் அனைத்து மருந்தகங்களும் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை இன்றும், நாளையும் […]

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனை இயந்திரங்கள் இரண்டு கையளிக்கப்பட்டுள்ளன. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த பரிசோதனை இயந்திரம் இலங்கை மீள்புதுப்பிக்கத்தக்க […]

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மூன்றாவது நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இவர் பற்றிய தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இன்று விளக்கமளித்துள்ளார். 73 வயதான ஆண் நபரே மரணமானதுடன் இவர் […]

யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து […]

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நோயாளிகள் குணமடைந்துள்ளவும் அதன்படி இதுவரை 21 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கிரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள சந்தேகத்தில் 231 பேர் […]

தற்போது இலங்கையில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் வழங்கப்படும் அனைத்துவகையான விசாக்களும் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள வெளிநாட்டினரின் அனைத்து விசாக்களும் மார்ச் 14 முதல் […]

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை பகுதிகளைச் சேர்ந்தவர்களே புதிதாக நோயாளிகளாக அடைaயாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் […]

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த 2 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்துகொண்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இவர்கள் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் […]

விழாக்கள்