நேபாளத்தின் காத்மண்டு நகரில் இம்முறை நடைபெறவுள்ள 13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளும் 7 மாணவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கல்வி பொது சாதாரண […]

இந்த வருடத்தில் கடந்த 11 மாத காலப் பகுதியில் நாட்டில் பல்வேறு பிரதேசங் களில் 64,290 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் […]

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள […]

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடைமழையின் பின்னர் ஏற்பட்ட வெள்ள நீர் குறைவடைந்த போதிலும் முதலைகளின் நடமாட்டம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சம்மாந்துறை சவளைக்கடை நற்பிட்டிமுனை பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் காரணமாக மீனவர்களின் […]

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே தமிழைரசுக் கட்சியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள […]

2020 ஆம் ஆண்டுக்கான மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை. குறித்த பட்டியல் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில், இலங்கையின் பொருளாதாரம் மேல் நடுத்தர […]

தமிழ் மக்களின் பாதுகாப்பு 2015 ஆம் ஆண்டின் பின்னரே உறுதிப்படுத்தப்பட்டது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுத்திப்படுத்தும், தேர்தல் பிரசார கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் […]

வவுனியாவில் மூன்று கிராம அலுவலர் பிரிவிலுள்ள 42 கிராமங்களில் நேற்றுமுதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. வவுனியா மின்சார சபை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு […]

வயிற்றுவலியென கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 18 வயதான பாடசாலை மாணவி குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். குறித்த மாணவி, வைத்தியசாலையில் கழிவறைக்குள் குழந்தையை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக வெளியில் வீசியெறிந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த அதிர்ச்சி […]

கணவன் குளிப்பது இல்லை எனக்கூறி விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது. இதன்போது, “நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் […]

விழாக்கள்