சார்க் நாடுகளில் கொரோனா வைரஸை தோற்கடிப்பதற்கான நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் கடந்த […]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக  மேலும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி அறிவித்துள்ளார். இதனடிப்படையில், ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 560 […]

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. […]

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்தில் 3 வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென பா.ம.க.இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் […]

தமிழகத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டுவரும் சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் பூரண ஆதரவு தரவேண்டும் […]

பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான விசு உடல்நலக்குறைவால் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சம்சாரம் அது மின்சாரம், நீங்க நல்லா இருக்கணும் போன்ற தேசிய விருது பெற்ற பல படங்களை இயக்கிய விசு உடல் நலக்குறைவால் […]

கொரோனா தொடர்பில் தவறான தகவலை பரப்பியதாக, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவை டுவிட்டர் இணையத்தளம் அதிரடியாக நீக்கியுள்ளது. நாளையதினம் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் […]

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவருடன் ரயிலில் சென்னை வந்த 193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. […]

புதுச்சேரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மார்ச் 31ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசால் இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் கொரோனா […]

இந்தியாவில் பிரதமர் மோடி அறிவித்துள்ள ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு […]

விழாக்கள்