ராஜஸ்தான்  மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இதுவரை 600 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் சமீப காலமாக தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக […]

டெல்லி மாநில சட்டசபைக்கு பெப்ரவரி  மாதம் 8 ஆம் திகதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம்  22ம் திகதியுடன் நிறைவடையுவுள்ள […]

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு, மத்திய அரசினை வலியுறுத்தும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (06) […]

எயார் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுவதாக கூறப்படும் விடயத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்று அதன் நிர்வாக இயக்குனரும், தலைவருமான அஸ்வினி லோஹானி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ருவிற்றர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள […]

தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு கூடுவதுடன் கூட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றவுள்ளார். தமிழக சட்டசபையின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் நடைபெறுவதுடன் நாளை ஆரம்பிக்கும் […]

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக லண்டனில் இந்திய வம்சாவளியினர் பேரணி நடத்தியுள்ளனர். பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணியாக சென்றதுடன், குடியுரிமை […]

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சி விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில்  2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சனிக்கிழமை காலை  இடம்பெற்றுள்ளது. குறித்த மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில்  சிமெஸ் அகாடமி என்ற தனியார் […]

சிவகங்கை மாவட்டம் கீழடியில் பொங்கலுக்கு பின் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்படும் என தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது. அகழ்வாராய்ச்சிக்கான இடம் ஜி.பி.ஆர் உள்ளிட்ட 3 கருவி மூலம் தேர்வு செய்யப்படும் என இயக்குனர் […]

நாடாளுமன்றத்தின் வரவுசெலவுத்திட்ட கூட்டத் தொடர் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படலாம் என மத்திய அரசு […]

பிணம் தின்னும் அரசியலை நடத்தியது பா.ஜ.கதான் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து கே.எஸ். அழகிரி இன்று […]

விழாக்கள்