மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.க முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி தி.மு.கவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். திமுக சார்பில் டி.ஆர்.பாலு,  டி.கே.எஸ்.இளங்கோவன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் இவ்வாறு முறைப்பாடு அளித்துள்ளனர். குறித்த முறைப்பாட்டு மனுவில், […]

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழறிஞர் நெல்லை கண்ணன் பிணையில் விடுதலையாகியுள்ளார். இந்த  விவகாரம் தொடர்பில் தான் பேசிய கருத்துக்கள் தவறாக […]

பிரதமர் நரேந்திர மோடி பணக்காரர்கள் மற்றும் தனது முதலாளித்துவ நண்பர்களுக்காகவே வரவு செலவு திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வருடத்திற்கான வரவு […]

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார். மேலும் பாலமேடு, அங்காநல்லூர் […]

ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் டெல்லியில் இன்று மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. குடியரசு தினத்தில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் குறித்த மூவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக […]

ஈரான் தளபதி காஸிம் சுலைமானியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்திய எம்.கியூ.9 ரீப்பர் ரக ட்ரோன்களை கொள்வனவு செய்ய இந்தியா நீண்டநாள் முயற்சித்து வந்த நிலையில், முயற்சியின் பலன் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக . […]

‘இதுவரை வாக்களித்தோம் கடமைக்கு! இனிமேல் வாக்களிப்போம் நேர்மைக்கு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள போஸ்ரர்கள் பலவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷனின் தயாரிப்பில் சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள […]

ஈரான், ஈராக் வளைகுடா வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே அமெரிக்க படைகள் […]

தனது உயிருக்கு ஆபத்து என தான் கூறியது ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட பழைய காணொளி என நித்யானந்தாவின் பெண் சீடர் தத்துவப் பிரியானந்தா புதிய காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். பெங்ளூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா […]

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் திகதி ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். […]

விழாக்கள்