பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவ மகானை வணங்குகிறேன் என தமிழில் ருவிட் செய்துள்ளார். நாடு முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து […]

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது ருவிற்றர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள துடிப்புமிகு தமிழ்ச் சமூகம் […]

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. நிர்பயா கொலை செய்யப்பட்ட […]

டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வினய், முகேஷ் சிங் மறு  சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மரண தண்டனையை இரத்து செய்யக்கோரி வினய், முகேஷ் தாக்கல் செய்த […]

தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் பொருட்களை எரித்ததால் கடும் புகைமூட்டம் மற்றும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு […]

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்தவர் முறையாக […]

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராகப் பேசியசர்களை உயிருடன் எரிக்க வேண்டும் என உத்தரபிரதேச அமைச்சர் ராகுராஜ் சிங் பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் […]

கொல்கத்தா துறைமுகம் இன்று முதல் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என்று அழைக்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொல்கத்தாவிற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தா துறைமுகக் […]

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத் தளபதியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவத் […]

நிர்பயா கொலைக் குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள குறைதீர் மனுக்கள் எதிர்வரும் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி மற்றும் அசோக் […]

விழாக்கள்