தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் […]

“இந்தியாவை 350 இலட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது கடினம் தான். எனினும்,  அது நடக்காத காரியம் அல்ல” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில்,  […]

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை  (திங்கட்கிழமை) முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு 60,000 முதல் 70, […]

ஜம்மு – காஷ்மீரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சித் திட்டங்களை,  அங்குள்ள மக்களிடம் எடுத்துரைக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அமைச்சர்கள் 36 பேர்  இன்று (சனிக்கிழமை) முதல் 23-ஆம் […]

ஹைதராபாத் என்கவுண்டரில் குற்றம் நடந்திருந்தால் தவறுக்குப் பொறுப்பான அதிகாரிகள் யார் என்பதை குறிப்பிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் விசாரணை ஆணையகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. என்கவுண்டர் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் […]

ஏழு பேர் விடுதலை விவகாரம் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் […]

மருத்துவ மாணவி நிர்பயாவின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நால்வரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தூக்கிலிடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) […]

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவுக்கு வந்த நிலையில் சிறந்த மாடுபிடி வீரராக தெரிவான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் தினமான இன்று (வெள்ளிக்கிழமை) மதுரை அலங்காநல்லூரில் […]

ஆசிற் வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வுக் காணொளி ஒன்றை நடிகை தீபிகா படுகோன் வெளியிட்டுள்ளார். மேக்னா குல்சார் இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ள ‘சப்பாக்’ திரைப்படம் ஆசிற் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த […]

இந்திய – சீனா முறுகல் நிலை என்பது உறவு நிலையில் தான் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் சர்வதேச மாநாடான ரைசினா டயலொக் கூட்டத்தில் பேசிய அவர் […]

விழாக்கள்