உரிய முறையில் கட்டப்படாத ஆலயத்தை அதிருப்தியில் உரிமையாளர் ஒருவர் இடித்து அழித்துள்ளார். கிளிநொச்சி அக்கராயனில் கடந்த நான்கு வருடங்களாக கட்டப்பட்டு வந்த ஆலயம் உரிய முறையில் கட்டட ஒப்பந்தக்காரரால் அமைக்கப்படாததால் அதிருப்தியடைந்த ஆலய உரிமையாளர் […]

வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு சீனாவை நிலைகுலையச் செய்திருக்கும் கொரோனா வைரஸ். இதுவரை 2150 இற்கும் அதிகளவான பொது மக்களை பலியெடுத்திருக்கிறது. பலர் தொற்றுக்கு இலக்காகி தொடர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்நிலையில், கொரோனா தொடர்பிலும், […]

தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், இன்றும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் […]

வவுனியா மாவட்டத்தில் இலை மறை காய்களாக பல திறமைகளுடன் கிராமப்புறங்களில் வாழும் மாணவர்கள் அண்மைக் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி […]

இங்கிலாந்து முழுவதும் கிட்டத்தட்ட 120 வெள்ள எச்சரிக்கைகள் இன்னமும் நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் டென்னிஸ் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் மேலும் அதிக மழையை எதிர்கொள்கின்றன. கடந்த வாரங்களில் பெய்த […]

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ராமேஸ்வரத்திலிருந்து இன்று காலை 500 இற்கும் மேற்பட்ட விசைப் படகில் மீனவர்கள் […]

உலகம் முழுக்க அனைத்து பக்த கோடி மக்களால் மகா சிவராத்திரி வழிபாடு ஃபிப்ரவரி 21 வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிறது. அனைத்து சிவ ஆலயங்களிலும் 4 கால விசேஷ பூஜைகள் சிறப்பு அபிஷேக் ஆராதனைகள் நடைபெறும். இந்த […]

இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் மத்திய அரசு கொண்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரிதான்(ஜிஎஸ்டி) என் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார். […]

சீனா – வுஹான் நகரில் 40 பிரமாண்ட மின் எரியூட்டிகள் குவிக்கப்பட்டுள்ளமை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உருவான வுஹான் நகரில் சீனா […]

யாழ்ப்பாண விமான நிலையத்தை மேம்படுத்தும் முகமாக இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. யாழ்ப்பாண […]

விழாக்கள்