நுவரெலியா, மலபத்தாவ பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட நான்கு பேரில் மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போயுள்ள மற்றுமொரு நபரை தேடும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் […]

யாழில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் கோண்டாவிலில் இரும்பக உரிமையாளரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று அதிருச்சி தகவல் வெளியாகி உள்ளது. அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்று கொலை வழக்கு […]

சீனாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சீன தலைநகர் பீஜிங்கில் குளிர்காலத்தையொட்டி முதல்முறையாக இவ்வாறு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பீஜிங்கிலுள்ள வீதிகள், கட்டடங்கள் அனைத்தும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளன.அதேபோன்று மரங்கள், செடி கொடிகள், […]

அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான ‘பிலாட்டஸ் பி.சி.12’ ரகத்தை சேர்ந்த சிறிய விமானம் […]

இந்தியாவுடன் மறைமுகப் போர் நடத்திவரும் பாகிஸ்தான் நிச்சயம் தோல்வியடையுமென பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். புனேயில் நடைபெற்ற இராணுவ பயிற்சி பெற்றவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே […]

தெலுங்கானா மாநிலத்தில் பெண் வைத்தியர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்திய ஷம்ஷாபாத் உதவி ஆய்வாளர் உட்பட மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம்- மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது-26). […]

இந்தியாவின் எல்லைப்பாதுகாப்பு வீரர்களுக்கு 100 நாள் விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எல்லை பாதுகாப்பு படையின் 55ஆவது ஆண்டு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில்  இடம்பெற்றது. இதில்  கலந்துகொண்டு கருத்து தெரிவித்த  […]

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். புத்தளம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வரை பெய்த அடை மழை […]

வவுனியா- பூந்தோட்டம், அண்ணாநகர் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டினை சுற்றிவளைத்த போதே  சகோதரர்களான 16, 19, 21 […]

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட பின்னர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் நவம்பர் 25ஆம் திகதி சுவிஸ் தூதரகம் அமைந்துள்ள […]

விழாக்கள்