நமது ஹெலிகொப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு என விமானப்படை தளபதி ரகேஷ் சிங் பதாரியா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து […]

ஈரானிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற ஈரானியரான நாசனின் சகாரி-ரட்கிளிஃப் தனது மகளை இங்கிலாந்துக்கு அனுப்ப ஈரானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது மகள் கல்வியைத் தொடங்கவேண்டும் என்றும் அதற்காக மீண்டும் இங்கிலாந்துக்குச் செல்லவேண்டும் […]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அது வாக்களிப்பு நிலையங்களுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், […]

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கத்தை சூழ சற்றுமுன்னர் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று  […]

ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் கூட்டணி சார்பாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். அவர் சார்பில் தேர்தல்கள்  செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய […]

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவை […]

விழாக்கள்