தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை இலியானா, ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த அனைவரது மனதையும் கவர்ந்தார். திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே அவுஸ்ரேலியாவைச் […]

ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர், தனக்கு நடிகர் சிம்பு மீது ஈர்ப்பு இருப்பதாக  கூறியுள்ளார். பேராண்மை, அரவாண், பரதேசி, கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை தன்ஷிகாவே பேட்டியோன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். […]

நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை வலியுறுத்திய யாழ்ப்பாணம் முதல் கதிர்காமம் வரையில் படை வீரர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணத்தின் முதல் நாள் பரந்தனுடன் நிறைவடைந்தது. யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாக விகாரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை […]

இந்தோனேசியாவில் கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளை அரச பணிகளில் நியமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் அரச பணிகளுக்காக சுமார் இரண்டு இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், ஓரினச் […]

தலைமைத் தளபதி என்ற பொறுப்பை உருவாக்குவது குறித்து, கொள்கை அளவில் அரசு தீர்மானித்து உள்ளது. அதைச் செயல்படுத்துவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார். தலைமை தளபதி […]

ஒன்ராறியோவில் எதிர்வரும் புதிய ஆண்டில், கஞ்சா சில்லறை விற்பனை முறையை விரிவுபடுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டியை அதிகரிக்கவும், கறுப்புச் சந்தையை எதிர்த்துப் போராடுவதற்கும் அதிகமான சில்லறை விற்பனை கடைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்றாரியோ முதல்வர் […]

மேல்மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 15 ஆயிரத்து 632 பேர் வரையில் டெங்கு நோய் […]

இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான […]

தெலுங்கானாவில் கடந்த 47 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை மீள பெற்றுக்கொண்ட போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பணிக்குத் திரும்பியுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு  பிரச்சினைகளை எழுப்பி போராட்டத்தில் […]

தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி இன்று (வெள்ளிக்கிழமை) உதயமாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவையில் […]

விழாக்கள்