Home World - உலக செய்திகள் இஸ்ரேலில் கொரோனா தொற்று அதிகரிப்பு : 3 வார கால பொது முடக்கம்

இஸ்ரேலில் கொரோனா தொற்று அதிகரிப்பு : 3 வார கால பொது முடக்கம்

13
0

இஸ்ரேலில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் 3 வாரங்களுக்கு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதல் முடக்கம் அறிவிக்கப்படவுள்ளது.

நாளாந்தம் சுமார் 4,000 பேர் புதிதாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுவதாகவும், இதனால் முடக்கம் அறிவிக்கப்படுவதாவும் தெரவிவிக்கப் பட்டுள்ளது.

இஸ்ரேலில் 153,000 இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here