Home மரண அறிவித்தல் திருமதி செல்வராசா காசியம்மா

திருமதி செல்வராசா காசியம்மா

12
0

பிறப்பு17 JUN 1933 திருமதி செல்வராசா காசியம்மா
வயது 87
புங்குடுதீவு 6ம் வட்டாரம்(பிறந்த இடம்) Munster – Germany
இறப்பு13 SEP 2020

 

 

 

 

 

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா காசியம்மா அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் அன்னபூரணம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும், நவரட்ணம்(ஜேர்மனி), இரத்தினராணி(ஜேர்மனி), யோகராஜா(ஜேர்மனி), நகுலேந்திரன்(ஜேர்மனி), மணிவண்னன்(ஜேர்மனி),

சிங்கராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், சரஸ்வதி(ஜேர்மனி), சத்தியசீலன்(ஜேர்மனி), மாலினிதேவி(ஜேர்மனி), சிவானந்தி(ஜேர்மனி), ராஜினி(ஜேர்மனி), சாவித்திரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஞானரட்ணம், சீவரட்ணம், ராஜரட்ணம், சிவராஜசிங்கம், தர்மரட்ணம், அரசரட்ணம், சசிகலா ஆகியோரின் பெரிய அண்ணியும், கனகம்மா, காலஞ்சென்ற சிவஞானம், நவமணி, இரத்தினம், சற்குணம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவதீபன், ரேணுகா, தர்மிளா, கபிலன், சயந்தன், சயந்தி, சுகிந்தன், சுஜிதா, யகாஷன், யருஷன், ஸ்வாலினி, நவீனா, அபிஷன், அனுஷன், மதுஜன், மிவிஷா, ரகிஷன், அனோஜன், தீபிகா, லக்மிகா, பூர்ணிமா, யானுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஜெயராம்(மருமகன்)

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

 தொடர்புகளுக்கு

நவரட்ணம்(நவம்) – மகன் Mobile : +4917624153977
ரெட்ணராணி(ராணி) – மகள் Mobile : +4925197422980
யோகராஜா(ராசன்) – மகன் Mobile : +4917620839149
நகுலேந்திரன்(அப்பன்) – மகன் Mobile : +4915750729978

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here