Home Cinema - சினிமா செய்திகள் ஆல்யா மானசா நடிக்கப்போகும் புதிய சீரியல் – ஹிந்தி சீரியலின் ரீமேக்கா?

ஆல்யா மானசா நடிக்கப்போகும் புதிய சீரியல் – ஹிந்தி சீரியலின் ரீமேக்கா?

12
0

சீரியல்கள் கொரோனா காலத்தில் படு பிரபலமாக ஓடுகிறது. இடையில் எல்லா சீரியல்களும் நிறுத்தப்பட வீட்டில் இருக்கும் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

இப்போது சில சீரியல்கள் அப்படியே தொடர்ந்து ஓட ஒன்று, இரண்டு சீரியல்கள் புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஆல்யா மானசா நடிப்பில் ராஜா ராணி 2 சீரியல் உருவாக இருக்கிறது. அதற்கான புதிய புரொமோ அண்மையில் வெளியானது. நாயகன் சமையல்காரன், படிக்காதவன், நாயகி போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவில் இருப்பவள்.

புரொமோ வெளியானதும் இது ஹிந்தி சீரியலான Diya Aur Baati Hum கதை என்று கூறிவருகின்றனர். இந்த ஹிந்தி சீரியலை தமிழில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் இதே தொலைக்காட்சி தமிழில் டப் செய்து ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here