Home Cinema - சினிமா செய்திகள் சேலையில் அசத்தும் பிரணிதா

சேலையில் அசத்தும் பிரணிதா

13
0

நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா உள்ளிட்ட பிரபலமான நடிகர்களுடன் இணைந்து சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரணிதா சுபாஷ்.

இவர் கடைசியாக அதர்வாவுடன் இணைந்து ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்பொழுது ஹிந்தியில் பட்டையை கிளப்பி வருகிறார்.

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பிரணிதா இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை காட்டியவாறு சேலையில் உள்ள புகைப்படம் ஒன்று பதிவிட்டு ரசிகர்களை தாறுமாறாக வர்ணிக்க வைத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் கரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலை வாரிக் குவித்த திரைப்படங்களில் ஒன்றான போக்கிரி கன்னட ரீமேக்கில் “பொர்கி” என்ற பெயரில் வெளியானது.

இதில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை பிரணிதா சுபாஷ் இப்போது பல கன்னட திரைப் படங்களில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here