Home Britania - பிரித்தானிய செய்திகள் பிரித்தானியாவில் பொருளாதாரம் 6.6 சதவீத வளர்ச்சியை நெருங்கியுள்ளது – ஓ.என்.எஸ்.

பிரித்தானியாவில் பொருளாதாரம் 6.6 சதவீத வளர்ச்சியை நெருங்கியுள்ளது – ஓ.என்.எஸ்.

15
0

பிரித்தானியாவின் பொருளாதாரம் ஜூலை மாதத்தில் 6.6சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.

எனினும், தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட இது மிகக் குறைவாகவே உள்ளதனையும் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானியா கொரோனா வைரஸால் இழந்த உற்பத்தியில் பாதிக்கும் மேலானதை மட்டுமே மீட்டெடுத்துள்ளது என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் நிறுவனங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகையலங்கார நிலையங்கள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் வளர்ச்சிக்கு பங்களித்தன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here