Home Britania - பிரித்தானிய செய்திகள் பிரித்தானிய அரசால் கௌரவிக்கப்பட்ட: இந்திய வம்சாவளிப் பெண்

பிரித்தானிய அரசால் கௌரவிக்கப்பட்ட: இந்திய வம்சாவளிப் பெண்

65
0

பிரித்தானியாவில் இரண்டாம் உலகப்போரில் உளவாளியாக பணிபுரிந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணுக்கு முதல் முறையாக ஊதா நிற முத்திரை வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புச் செய்தவர்களுக்கு அவர்கள் தொடர்புடைய கட்டடத்தில் ஊதா நிற முத்திரை நிறுவி தொண்டு நிறுவனம் ஒன்று கௌரவித்து வருகிறது.

திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்த நூர் இனயத் கான் என்பவர் பிரித்தானிய அரசுக்கு உளவாளியாகப் பணிபுரிந்தார்.

இனயத் கான் , தனது 30 வது வயதில் , 1944-ஆம் ஆண்டு ஜேர்மனியின் நாசிப்படை முகாமில் வைத்து கொல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here