Home Facts - தெரிந்து கொள்ளுங்கள் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன

பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன

29
0

கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 05 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

ஐந்து சிசுக்களும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சாகரி கிரிவெந்தெனிய தெரிவித்தார்.தாயின் உடல்நிலையும் ஆரோக்கியமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here