Home மரண அறிவித்தல் திரு பொன்னம்பலம் செல்வரத்தினம்

திரு பொன்னம்பலம் செல்வரத்தினம்

40
0

பிறப்பு09 AUG 1933 திரு பொன்னம்பலம் செல்வரத்தினம்
ஓய்வுபெற்ற ஆசிரியர் ஸ்கந்தவரோதயா கல்லூரி சுன்னாகம், ஓய்வுபெற்ற அதிபர் விக்டோரியா கல்லூரி சுழிபுரம்
வயது 87
தொல்புரம்(பிறந்த இடம்) மானிப்பாய் வெள்ளவத்தை

 

இறப்பு18 AUG 2020

 

 

 

 

 

 

யாழ். சுழிபுரம் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பக்கஸ் லேன், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்வரத்தினம் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற திரு.திருமதி ராசையா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கமலலோஷனி(ஓய்வுபெற்ற ஆசிரியை மானிப்பாய் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், அபிராமி(கணக்காளர்- Jo Lanka) அவர்களின் அன்புத் தந்தையும்,ஜெயராம்(பொறியியலாளர்- Luminex Pvt Ltd) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், கனகரத்தினம்(மானிப்பாய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம், ஜெயசீலரட்ணம் மற்றும் சந்திரவதனா(ராணி- பிரித்தானியா), ரஞ்சிதமலர்(கனடா), சிறிஸ்கந்தராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-08-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 11:00 மணியளவில் கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: ஜெயராம்(மருமகன்)

 தொடர்புகளுக்கு

ஜெயராம் – மருமகன் Mobile : +94761248336
அபிராமி – மகள் Mobile : +94776184671

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here