Home Sports - விளையாட்டு செய்திகள் தல டோனியின் 39-வது பிறந்த நாள்: ஹெலிகாப்டர் கொண்டாட்டத்தில் உங்கள் டான்ஸ் இடம்பெற வேண்டுமா?

தல டோனியின் 39-வது பிறந்த நாள்: ஹெலிகாப்டர் கொண்டாட்டத்தில் உங்கள் டான்ஸ் இடம்பெற வேண்டுமா?

16
0

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி. இவர் 2008-ல் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இல்லை என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை என்று கூட சொல்லலாம். டி20 லீக்கை பிரபலப்படுத்த மிகப்பெரிய தூதுவராக இருந்தார் என்றால் அது மிகையாகாது.

இவர் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர். இவரை ரசிகர்கள் தல என்றே அழைப்பார்கள்.

ஜூலை 7-ந்தேதி தல டோனியின் 39-வது பிறந்த நாளாகும். பிறந்த நாளை வெயின் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

டோனியின் டி-சர்ட் நம்பர் 7, முதல் முறையாக 2007-ல் டி20 உலக கோப்பையை இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்தார். ஐசிசி-யின் மூன்று டிராபிகளையும் வென்ற ஒரே கேப்டன் இவர்தான். இதை வைத்து ஒரு பாடல் உருவாக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here