Home TV Serials Promo விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்

191
0

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பினை பெற்று வருகிறது. ஆம் TRP-யிலும் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை மீனா என அழைக்கப்படும் { ஹேமா ராஜ் குமார் } கர்ப்பமாக உள்ளாராம்.

ஆம், தாம் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதை நடிகை ஹேமா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here