Home srilanka - இலங்கை செய்திகள் யாழில் வீதியால் சென்ற பெண்ணுக்கு ஆபாச சைகை காண்பித்த காவாலிக்கு நேர்ந்த கெதி!

யாழில் வீதியால் சென்ற பெண்ணுக்கு ஆபாச சைகை காண்பித்த காவாலிக்கு நேர்ந்த கெதி!

28
0

யாழில் வீதியால் சென்ற பெண்ணுக்கு ஆபாச சைகை காண்பித்து, எல்லை மீறி கதைத்த வாலிபனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மடம் வீதியால் நடந்து சென்ற 30 வயதான பெண்ணை நோக்கியே இந்த இளைஞன் ஆபாசமாக நடந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here