Home Cinema - சினிமா செய்திகள் இலியானாவின் நீச்சல் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

இலியானாவின் நீச்சல் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

10
0

தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை இலியானா. விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.

இந்நிலையில் நீருக்குள் நீச்சலடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இலியானா. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு பல லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here