Home Festival - விழாக்கள் கொரோனாவில் இருந்து மீள மன்னார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு யாகம்!

கொரோனாவில் இருந்து மீள மன்னார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு யாகம்!

207
0

மன்னார், நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பு யாகம் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்கள் விடுபட்டு அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதையிட்டே ஆலயத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை சிறப்பு யாகம் நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டடில் ஆலயத்தின் சிவாச்சாரியார் கதிரேசன் குருக்களால் இந்த யாகம் நடத்தப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here