உன் காதல் இருந்தால் படத்துக்காக 1000க்கும் மேற்பட்ட சிகரெட் புகைத்த நடிகை!

சமீப காலகங்களில் நடிகர் நடிகைகள் படங்களில் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ‘உன் காதல் இருந்தால்’ படத்துக்காக பிரபல நடிகையின் செயல் தற்போது வைரலாகி வருகிறது.

‘உன் காதல் இருந்தால்’ படத்துக்காக நடிகை லேனா 1000க்கும் மேற்பட்ட சிகரெட்களை புகைத்தார் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் சிகரரெட் பிடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் சந்திரிகா ரவி, லேனா, ரியாஷ் கான், சோனா ஹெய்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிம்புவின் மாநாடு : ஷூட்டிங்கில் திடீர் மாற்றம்! படக்குழுவின் இப்போதைய ப்ளான் என்ன.?

Wed Feb 26 , 2020
x சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இதில் […]

விழாக்கள்