சிம்பு பாடிய Don’t worry Pullingo – காதலர் தின ட்ரீட்டாக வெளியான பாட்டு

நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை ‘மாநாடு’ டீமுடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் சிம்பு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு, ‘இரும்பு மனிதன்’ படத்துக்காக பாடிய Don’t worry Pullingo என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளார். ‘இரும்பு மனிதன்’ படத்தை டிஸ்னி இயக்க, ஷங்கர் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கே.எஸ்.மனோஜ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தளபதி...வெறித்தனம் : விஜய்யின் மாஸ்டர் குட்டி கதை... ப்ப்பாஆஆ.... வேற லெவல் சாங் நண்பா இது.!

Fri Feb 14 , 2020
x விஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா […]

விழாக்கள்