ஜெயம் ரவி அதிரடி – ”Wife முன்னாடி ஒரு பொண்ணு Propose செஞ்சா நான்…” அவரது மனைவியின் ரியாக்சன்!

ஜெயம் ரவி நடித்து வெளியான ‘கோமாளி’ படம் கடந்த வருடம் வெளியாகி திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது. தற்போது பூமி, மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்து வருகிறார்.

இந்நிலையில் ‘கோமாளி’ படத்துக்காக Best actor Jury Award அவருக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் தாராவின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது தாரா, ”ஜெயம் ரவியிடம் உங்கள் மனைவி முன்னிலையில் ஒரு பெண் Propose செய்தால் என்ன பதில் சொல்வீர்கள் என்று கேட்டார். அதற்கு, நான் கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்வேன் என்றார். அதற்கு அவரது மனைவி ஆர்த்தி வேற வழியில்ல என்ன பண்றது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உங்களது கனவில் இறைவன் தோன்றினால் என்ன பலன் என்று உங்களுக்கு தெரியுமா?

Thu Feb 13 , 2020
x நம்முடைய ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் கனவாக வெளிப்படுகின்றன. சிலருடைய மனதில் நல்லதையே நினைத்து கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நல்ல கனவு வருவதுண்டு. கெட்டது ஏதாவது நடந்துவிடுமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் சிலருக்கு கெட்ட கனவு […]

விழாக்கள்