ஜெயம் ரவி டீமின் மாஸ் பிளான்.. நான்கு வருடத்துக்கு ஒருமுறை தான்…. A Special Day Secret இது.

ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பூமி. இத்திரைப்படத்தை லக்‌ஷ்மன் இயக்கியுள்ளார். இவர் ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். மூன்றாவது முறையாக இந்த ஜோடி மீண்டும் இணைகிறது. இத்திரைப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் பூமி படத்தின் டீசர் வெளியாகும் தேதி பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதியன்று இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 4 வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே வரும் லீப் வருட தேதியான பிப்ரவரி 29 அன்று டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜெயம் ரவி அதிரடி - ''Wife முன்னாடி ஒரு பொண்ணு Propose செஞ்சா நான்...'' அவரது மனைவியின் ரியாக்சன்!

Thu Feb 13 , 2020
x ஜெயம் ரவி நடித்து வெளியான ‘கோமாளி’ படம் கடந்த வருடம் வெளியாகி திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது. தற்போது பூமி, மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் கவனம் […]

விழாக்கள்