திரு வேலாயுதர் காசிநாதர்

பிறப்பு
21 AUG 1944

திரு வேலாயுதர் காசிநாதர்
ஓய்வுபெற்ற வயோதிபர் இல்ல பணியாளர்
வயது 75
கைதடி கிழக்கு(பிறந்த இடம்)
இறப்பு
11 FEB 2020

 

 

 

 

 

 

யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதர் காசிநாதர்  அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சடைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜந்தன், சுகிர்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அம்பகர், வரதராசா(ஓய்வுபெற்ற சாவகச்சேரி நகரசபை பணியாளர்) மற்றும் சண்முகராசா, யோகேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சத்தியேஸ்வரி, பாலசிங்கம் மற்றும் சிறீஸ்கந்தராசா(லண்டன்), புஸ்பராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுனிதா, சுலெக்சனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புனிதவதி, புவனேஸ்வரி, சந்திரன்(சுவிஸ்), புஸ்பலீலாவதி, குகாந்தகி(லண்டன்), பேரின்பநாயகி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கவினன், சப்தகி, ரிஷிகா, கங்கிதன்(லண்டன்), அக்‌ஷரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-02-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கைதடி ஊற்றல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 

சுஜந்தன் – மகன் Mobile : +94776244254
ராஜேஸ்வரி – மனைவி Phone : +94212232426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஸ்ரீலங்காவிற்குள் ரஷ்யாவின் பெரும் திட்டம்!

Thu Feb 13 , 2020
x இலங்கையில் அணுசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மெட்டேரி தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் அணு […]

விழாக்கள்