கொரோனா வைரஸை ஒழித்துக் கட்ட நித்தியானந்தா கூறும் எளிய வழி இதோ!

கொரோனாவை ஒழிக்க நித்தியானந்தா காணொளியில் எளிய வழி ஒன்றை கூறியுள்ளார்.கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கும் பல நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸை அழிக்க நித்தியாந்தா தனது காணொளியில் ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது, தொடர்ந்து இடைவிடாமல் “ஓம் நித்யாந்த பரமசிவோஹம்” என கூறிவந்தால் கொரோனா வைரஸ் அழிந்து போகுமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இடுப்பு எலும்பு முறிந்த முதியவரின் எக்ஸ்ரேயை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்!

Tue Feb 11 , 2020
x இடுப்பு எலும்பு முறிந்த முதியவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரிட்டனின் பக்கிங்காம்ஷையரை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படத்திலேயே இந்த அதிர்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த […]

விழாக்கள்