சுருளி திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியீடு!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘சுருளி’ திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் திகதி குறித்த அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ்,  சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ,  கலையரசன்,  உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"இதனால் விஜய்க்கு வளர்ச்சி தான்" : ஐடி ரெய்டு.. அர்ஜுன் சம்பத்.. ரஜினி - பிரபல இயக்குநர் அதிரடி

Mon Feb 10 , 2020
x நடிகர் விஜய்யிடம் நடந்த ஐடி ரெய்டு குறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். இதையடுத்து ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் […]

விழாக்கள்