திரு சபாரத்தினம் சண்முகநாதன்

பிறப்பு
13 APR 1929

திரு சபாரத்தினம் சண்முகநாதன்
இளைப்பாறிய அதிபர்- Reform School அச்சுவேலி
வயது 90
திருநெல்வேலி(பிறந்த இடம்) Florida – United States
இறப்பு
04 FEB 2020

 

 

 

 

 

 

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida வை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்வா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகாஷ் , மீரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. துஷ்யந்தி,  ஆனந்தன்(Arnold) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி சதாசிவம், மகேஸ்வரி(குஞ்சு) சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராணி சௌந்தரநாயகம், Dr. செல்லத்துரை, செல்வேந்திரன்(Florida), Dr. செல்வகணேஷ்(Florida), செல்வா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்தனா, சுகன்யா, நிலேஷ், துளசி, தர்மன் ஆகியோரின் அன்புப்  பாட்டனும்  ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு
Sunday, 09 Feb 2020 2:00 PM – 4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

கிரியை
Sunday, 09 Feb 2020 4:00 PM – 4:45 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்
Sunday, 09 Feb 2020 4:45 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

 

பிரகாஷ் – மகன் Mobile : +447989338773
மீரா – மகள் Mobile : +447956606688

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யாழில் மாணவி ஒருவர் பரிதாப மரணம்!

Wed Feb 5 , 2020
x யாழில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ் புகையிரதநிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17) எனும் மாணவியே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (04 ) பதினொரு மணியளவில் தூக்கில் […]

விழாக்கள்