திருமதி பொன்னம்பலம் சதாரூபவதி (ராணி)

பிறப்பு
17 APR 1933

திருமதி பொன்னம்பலம் சதாரூபவதி (ராணி)
வயது 74
கொக்குவில்(பிறந்த இடம்) Toronto – Canada
இறப்பு
29 JAN 2020

 

 

 

 

 

 

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சதாரூபவதி அவர்கள் 29-1-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம்(சீனித்துரை), விஜயலெட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம் நவபாக்கியம் தம்பதிகளின் மருமகளும், பொன்னம்பலம்(சின்னராசா) அவர்களின் மனைவியும், சந்திரேஸ்வரன், ஜெயந்தி, சோதீஸ்வரன், தனுஜா ஆகியோரின் தாயாரும், சுலோசனா(தேவி), தனேஸ்வரி(லலிதா), காலஞ்சென்றவர்களான உமாதேவி, சிவகுமார் மற்றும் சாந்தகுமார்(லண்டன்), நிரஞ்சனாதேவி(பவி), ராஜ்குமார்(ராஜன்), நிகிலா, ரவிகுமார், ரகுமார்(ரகு) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற விமல்ராஜ், ரதிமலா, சேகர் ஆகியோரின் மாமியாரும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், தெய்வேந்திரம், திருக்கேதீஸ்வரி, சிறிகாந்தன், ஜெயநிதி, மோகனமூர்த்தி, மிதிலா, பாலசிங்கம், சத்தியலெட்சுமி, மகாலெட்சுமி, சோதீஸ்வரி, பாலசுப்பிரமணியம், கமலாதேவி ஆகியோரின் மைத்துனியும், தக்சன், சேஜன், கவீண ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 

சந்திரேஸ்வரன் – மகன் Mobile : +16477100811
ஜெயந்தி – மகள் Mobile : +14162819992
சோதி – மகன் Mobile : +16479658147

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மற்றுமொரு புதிய சேவை ஆரம்பம்!

Fri Jan 31 , 2020
x யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளை தொடக்கம் கொழும்புக்கான பயணிகள் விமானசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, முதல் விமானம் நாளை […]

விழாக்கள்