யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அபிராமி பட்டர் திருவிழா!

பிரசித்தி பெற்ற யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அபிராமி பட்டர் திருவிழா மிக பக்திபூர்வமாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அலங்கார கோலத்தோடு சிம்ம வாகனத்தில் ஏறி துர்க்காதேவி அம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்துள்ளார்.

மேலும் ஏராளமான பக்த அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்திய பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது-கிறிஸ்டலினா!

Sat Jan 25 , 2020
x இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானதுதான் என சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில்  சர்வதேச […]

விழாக்கள்