பிக்பாஸ் சேரனின் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் சொன்ன பிரபல நடிகை!

பிக்பாஸ் சீசன் 3 என்றால் சேரப்பா நம் அனைவரின் நினைவிற்கும் வந்துவிடுவார். அந்தளவுக்கு அவரின் மீதான அன்பும், பாசமும் ரசிகர்களுக்கு கூடியது.

அவர் இதில் கலந்து கொண்டது குறித்து விமர்சனம் எழுந்தாலும் அவர் இதை தன்னம்பிக்கையாக, மாற்றுப்பாதை அனுபவமாக எடுத்துக்கொண்டு பேசியது அவருடைய மனதின் இயல்பான வெளிப்பாடு.

அவரின் இயக்கத்தில் இன்று ராஜாவுக்கு செக் படம் வெளியாகியுள்ளது. இதை பிக்பாஸ் மதுமிதா தன் கணவருடன் சென்று பார்த்துள்ளார். சமூகத்திற்கு நல்ல செய்தி என்றும் படத்தை விரும்பியதாகவும், படத்தை தவறவிட்டு விட வேண்டாம், தியேட்டரில் படம் பாருங்கள், படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவிலில் ஜடாரியை தலையில் வைத்து எடுப்பதன் அர்த்தம் தெரியுமா?

Fri Jan 24 , 2020
x பெருமாள் கோவில்களில் கட்டாயம் இந்த ஜடாரி எனப்படும் சடகோபத்தை பக்தர்கள் தலையில் வைத்து பின்பு எடுப்பார்கள். நம்மில் இக்கட்சியை காணாதவர்கள் இல்லை. ஆனால் இந்த சடகோபத்தை ஏன் தலையில் சாத்துகிறார்கள்? இதற்கு எப்படி ஜடாரி என்ற […]

விழாக்கள்