நடிகை சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியாக பதிவிட்ட பிரசன்னா!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி நடிகை சினேகா மற்றும் பிரசன்னா. அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது இந்த ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

பெண் குழந்தை பிறந்துள்ளதாக பிரசன்னா ட்விட்டரில் அறிவித்துள்ளார். “தை மகள் பிறந்தாள்” என அவர் பதிவிட்டுள்ளார்.

அவர்களுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிக்பாஸ் சேரனின் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் சொன்ன பிரபல நடிகை!

Fri Jan 24 , 2020
x பிக்பாஸ் சீசன் 3 என்றால் சேரப்பா நம் அனைவரின் நினைவிற்கும் வந்துவிடுவார். அந்தளவுக்கு அவரின் மீதான அன்பும், பாசமும் ரசிகர்களுக்கு கூடியது. அவர் இதில் கலந்து கொண்டது குறித்து விமர்சனம் எழுந்தாலும் அவர் […]

விழாக்கள்