கிடுகிடுவென அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மரக்கறிகளின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் கரட் 380 ரூபாயாக காணப்படுகின்றது.

நாட்டில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக கடந்த 2 மாதங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய நிலையம் கூறியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் மரக்கறிகளின் விலை மீண்டும் வீழ்ச்சியடையும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிளிநொச்சியில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்!

Tue Jan 21 , 2020
x கிளிநொச்சியில் பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கரைச்சிப் பிரதேச சபையினால் 10 வீதமாக அதிகரிக்கப்பட்ட ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், […]

விழாக்கள்