விஜய்யால் ஏற்பட்ட வருத்தம், வெளிப்படையாக கூறிய மகேஷ் பாபு!

தமிழ் திரையுலகில் விஜய் எப்படியோ அப்படி தான் மகேஷ் பாபு தெலுங்கில்.

விஜய் அவர்களை பற்றி பல பேட்டிகளில் மகேஷ் பாபு தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அந்த வகையில் தற்போது அண்மையில், தான் அளித்த பேட்டியில் “நான் நடித்து தெலுங்கில் வெளிவந்த கில்லி படம் சென்னையில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நேரத்தில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் வைத்து எடுக்க போவதாக அறிவித்தவுடன் ஒவ்வொரு தியேட்டராக என் படத்தை எடுக்க துவங்கினார்கள்.

அந்த விஷயம் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அருமையான எங்கள் தமிழ் சொந்தங்களுக்கு! பிரித்தானியப் பிரதமர் வெளியிட்ட செய்தி!

Wed Jan 15 , 2020
x உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழ் சொந்தங்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்துக்கள் என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எங்கள் அருமையான […]

விழாக்கள்