நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் சீராய்வு மனு தள்ளுபடி!

டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வினய், முகேஷ் சிங் மறு  சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மரண தண்டனையை இரத்து செய்யக்கோரி வினய், முகேஷ் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுக்களையே  உச்ச நீதிமன்றம்  இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த குற்றவாளிகள் 4 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி, தூக்கிலிட  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்ட வினய், முகேஷ் சிங் ஆகியோர் சட்டத்தரணி ஊடாக  சீராய்வு மனுவொன்றை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சீனாவின் 5G ஐ பிரிட்டன் பயன்படுத்துவது முட்டாள்தனம் : அமெரிக்கா எச்சரிக்கை

Tue Jan 14 , 2020
x பிரித்தானியாவின் 5G தொழில்நுட்பத்தில் ஹுவாவி (Huawei) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது முட்டாள்தனமானது என்று அமெரிக்கா,  பிரித்தானிய அரசாங்கத்தை எச்சரித்துள்ளது. சீன நிறுவனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து அமெரிக்கக்குழு ஒன்று பிரித்தானியாவுக்கு […]

விழாக்கள்