கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்களுக்கு பிணை!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்12 பேரையும் பிணையில் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 08 ஆம் திகதி பகிடிவதை ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருந்துவத்தை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!

Tue Jan 14 , 2020
x ஈராக்கில் வைத்து, ஈரான் தளபதி காசிம் சுலைமானியை கொன்றதற்கு எதிராக செயல்படும் ஜனநாயகக் கட்சியினர், அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அவமானமாக விளங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி […]

விழாக்கள்