இலங்கையில் இன்றைய தினம் பதிவாகியுள்ள தங்கத்தின் விலை!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களின் முன்னர் 80 ஆயிரம் ரூபாவை கடந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது ஒரு பவுண் தங்கத்தின் விலை 79,222.49 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில்,

1 பவுண் தங்கம் இன்றைய தினம் 436.945 அமெரிக்க டொலர் எனின் 79,222.49 இலங்கை ரூபாவாக பதிவாகியுள்ளது.ஒரு அமெரிக்க டொலர் 181.31 இலங்கை ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலையில் சிறிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொலிஸார் தேவையில்லை இராணுவமே வேண்டும்! கிளிநொச்சியில் ஒன்று கூடிய பெண்கள்!

Fri Jan 10 , 2020
x கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க காவல்துறை வேண்டாம் இராணுவமே வேண்டும் என கல்லாறு கிராம பெண்கள் விடுத்த கோரிக்கையினை இராணுவம் […]

விழாக்கள்