ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் மூவர் டெல்லியில் கைது!

ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் டெல்லியில் இன்று மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

குடியரசு தினத்தில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் குறித்த மூவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடியரசு விழாவினையொட்டி டெல்லியில் 8 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும்,  இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருவதாகவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

Thu Jan 9 , 2020
x ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார். மேலும் பாலமேடு, […]

விழாக்கள்