இந்திய சினிமாவில் வாய்ப்புக்காக காத்திருக்கும் லொஸ்லியா!

பிக்பொஸ்-3 இல் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டவர் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா.

பிக்பொஸ்-3 வீட்டை விட்டு வெளியேறியதன் பின்னர் லொஸ்லியாவிற்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் இதுவரையில் பட ஒப்பந்தங்கள் குறித்து எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.எனினும் அவர் பல கோணங்களில் ஒளிப்படங்களை வெளியிட்டவண்ணமே இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விமான விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்பு பணியாளர்களின் அருவருக்கத்தக்க செயல்!

Thu Jan 9 , 2020
x ஈரானில் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் அந்நாட்டு அதிகாரிகள் செய்த செயல் கடும் அருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் உள்ள கோமெய்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரேனிய விமானமான போயிங் 737, தரையில் விழுந்து […]

விழாக்கள்