இலங்கையின் தங்க வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்ட மாற்றம்!

24 கரட் தங்கத்தின் விலை 80 ஆயிரம் ரூபாவை கடந்துள்ளதாக தெரியவருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

இதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையிலேயே இலங்கையில் ஒரு பவுண் (24 கரட்) தங்கத்தின் விலையானது 81,640.76 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையின் தங்க வரலாற்றில் 24 கரட் தங்கத்தின் விலை 80 ஆயிரம் ரூபாவை கடந்துள்ளமை இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குக! பிரேரணை கொண்டு வந்தார் அதுரலிய ரதன தேரர்!

Wed Jan 8 , 2020
x முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குமாறு தனியார் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபயவின் கொள்கைப் பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் […]

விழாக்கள்